ஒரே வருஷத்தில் 8 பிளாக்பஸ்டர்!! பாலிவுட்டை ஆண்ட 52 வயது நடிகை
பாலிவுட் சினிமாவில் நடிக்கும் ஒருவர் எப்போதும் வெற்றி பெறுவார் என்று யாருக்குமே தெரியாது. சில நேரங்களில் தீவிரமாக உழைத்து நடித்தாலும் சில தோல்விகளை சந்திக்க நேரிடும். அப்படி ஒரு நடிகை ஒரே வருடத்தில் 8 படங்களில் நடித்து அனைத்தும் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை கேஜிஎஃப் படத்தில் பிரதமராக நடித்த நடிகை ரவீனா டாண்டன் தான். 1994ல் அந்த பிளாக்பஸ்டர் பாக்ஸ் ஆபிஸை கொடுத்து பாலிவுட்டையே ஆண்டுள்ளார்.
பதர் கே பூல் படத்தில் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்தப்பின் 1994ல் மோஹ்ரா படத்தில் நடித்தார். அப்படி 8 மிகப்பெரிய வசூல் படத்தை நடித்து கொடிக்கட்டி பறந்தார். தற்போதைய ரவீனா டாண்டனின் நிகர சொத்து மதிப்பு ரூ. 166 கோடிக்கும் மேல் என்று கூறப்படுகிறது.

You must be logged in to post a comment.