காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவிப்பு!!
காசா நகரில் இருந்து அனைத்து பாலஸ்தீனியர்களும் தெற்கு நகரங்களான கான் யூனிஸ், ரஃபா நகரங்களுக்கு செல்ல இஸ்ரேல் உத்தரவு. காசா நகரை விரைவில் கைப்பற்றுவோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், இந்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You must be logged in to post a comment.