காசா மக்களுக்கு 17 டொலர் வழங்கிய அமெரிக்க கைதி..!!
அமெரிக்கச் சி’றை’ச்சாலையில் ஒரு மாதத்தில் 136 மணிநேரம் தூய்மைப் பணியாற்றிப் பெற்ற 17 டாலர் ஊதிய முழுத்தொகையையும் கா’சா நிவாரண நிதிக்கு அமெரிக்கக் கை’தி ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சி’றை’ச்சாலையின் மிகக் குறைந்த ஊதியத்திலும், கா’சா மக்களின் துயரத்தைத் தீர்ப்பதற்காகத் தனது கடின உழைப்பின் பலனை முழுமையாக வழங்கிய அவரது இந்தச் செயல், மனிதநேயத்தின் உன்னத சான்றாகவும் கா’சா மக்களுக்கான உலகளாவிய ஆதரவின் அடையாளமாகவும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

You must be logged in to post a comment.