World

காஸாவுக்கு உணவு வழங்குவதை நிறுத்த தயாராகிறது இஸ்ரேல்!

காஸா பகுதிக்கு உணவு வழங்குவதை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

காஸா பகுதிக்கு உணவுகளை வழங்கும் வர்த்தகர்களிடம் இஸ்ரேல் விடுத்த கோரிக்கையை அடுத்து, இந்த இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உணவுடன் கூடிய சுமார் 175 லாரிகள் வந்த நிலையில், அக்டோபரில் லாரிகளின் எண்ணிக்கை 29 ஆக குறைந்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading