தொடரை கைப்பற்றியது இலங்கை!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச T20 கிரிக்கெட் தொடரை 2-1 ஆட்டக்கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 2015 முதல் சர்வதேச T20 தொடர் நடைபெற்றுள்ளதுடன் முதல் தடவையாக இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

You must be logged in to post a comment.