World

கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க கோழி!!

அமெரிக்காவைச் சேர்ந்த PEARL என்ற கோழி கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது.

வழக்கமாக கோழிகள் 5-10 வருடங்கள் உயிர்வாழும் நிலையில், PEARL என்ற கோழி 14 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றது.

கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க கோழி | Guinness World Record Breaking American Hen Pearl

இதற்கமைய உலகின் மிக வயதான கோழி என்ற கின்னஸ் சாதனையைக் குறித்த கோழி தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading