கிராண்ட்பாஸ், புனித சூசையப்பர் ஆலயத்தில் இயங்கும்* *Rosary Club ஏற்பாட்டில் இறை ஒப்புறவு தியானம் !






கடந்த 16, 17, 18 ஆகிய தினங்களில் அருட்தந்தை போல் ரொபின்சன் மற்றும் அருட்தந்தை மதுரங்கன் குரூஸ் அடிகளாரினால் வழி நடாத்தப்பட்ட இறை ஒப்புறவு தியானமானது, 12வது தடவையாக கிராண்ட்பாஸ், புனித சூசையப்பர் ஆலயத்தில் இயங்கும் Rosary Club ஏற்பாட்டில் நற்கருணை ஆசீர்வாதமும், தியாமும் இடம் பெற்றது. இதில் பெறும் திரளான மக்கள் இறை ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பட பிடிப்பு : ஸ்டேடன் கெயித்
