குறைந்த கட்டணத்தில் சிங்கப்பூர் – கொழும்பு விமான சேவை ஆரம்பம்!
சிங்கப்பூரில் இருந்து கொழும்புக்கு குறைந்த கட்டணத்தில் ( Jetstar Asia ) நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக நேற்று ( 21/11/2024) தனது சேவையை ஆரம்பித்தது.
இரு வழி கட்டணமாக ரூபா 90000/ குறைந்த கட்டணமாக அறவிடப்படும் என அறியப்படுகிறது.

You must be logged in to post a comment.