நரகத்தின் வாசல்!!!!!!!!!
நரகத்தின் வாசல்/கதவு என்னுமிடம் துர்க்மெனிஸ்தான் (Turkmenistan நாட்டில் உள்ளது. 70 மீட்டர் விட்டத்தில் 20 மீட்டர் ஆழத்தில் இயற்கை எரிவாயு எரிந்துக்கொண்டிருக்கிறது.
இது 1971ல் ரஷ்ய பொறியாளர்கள் எரிவாயு இருப்பதை அறியாமல் ஆராய்ச்சிக்காக தோண்டிய பள்ளம். மீத்தேன் கசிவு ஏற்பட்டவுடன் அதை தடுக்க தீயை வைத்தனர். கசிவு நிற்க கொஞ்சம் நாட்களுக்குள் தீ கட்டுக்குள் வந்து அணைந்துவிடும் என எண்ணினர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அவர்கள் எண்ணியது நடக்கவில்லை.

You must be logged in to post a comment.