குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!!
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் T1 முனையக் கட்டடத்தின் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் கட்டடத்திற்கு “கடுமையான சேதம்” ஏற்பட்டுள்ளதாகவும், பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்ற

You must be logged in to post a comment.