கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துகள் முடக்கம்…!!!
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் பத்மசிறி பெரேரா என்பவரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
அவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் 29 பேர்ச் காணி ஒன்றும் கட்டடம் ஒன்றுமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You must be logged in to post a comment.