கொழும்பில் ஊரடங்கு சட்டம்!

கொழும்பின் சில பகுதிகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்தி ஆகிய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
