கொழும்பு பங்குச் சந்தை 18,000 புள்ளிகளை கடந்தது
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (30) 18,000 புள்ளிகளை கடந்துள்ளதுடன், இது வரலாற்றில் முதல் முறையாக இந்த உயர்வை பதிவு செய்த முக்கியமான நாளாகும்.
இந்தச் சாதனை, கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக வரலாற்றில் புதிய உச்சமான வளர்ச்சியை குறிக்கிறது.

You must be logged in to post a comment.