Local

சஜித் அணிக்குள் குழப்பம் திங்கள் வரை காலக்கெடு!

தேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம் என்று பங்காளிகள் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஐமசயில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால்,  தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4) ஆகிய சிறுபான்மை கட்சிகளின் 15 எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என ஐமச தலைமையகத்தில் இரவுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் எண்ணிக்கை விடுத்துள்ளனர்.

திங்கட்கிழமை வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading