Local

ஜேர்மனியில் பிறந்த நாள் கொண்டாடிய 30 தமிழர்கள் தனிமைப்படுத்தலில்!

ஜேர்மனியில் பிறந்த நாள் கொண்டாடிய 30 தமிழர்கள் தனிமைப்படுத்தலில் மேலும் பலரை தேடி ஜேர்மன் காவல்துறை வலைவீச்சு,ஜேர்மனில் பிறந்த நாள் கொண்டாடிய ஈழதமிழர் வீடொன்றில் கொரானா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொண்டாட்டத்தில் பங்குபற்றிய 30க்கு மேற்பட்ட தமிழர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களுடன் சம்பந்தபட்டவர்களை தொடர்பில் இருந்தவர்களை ஜேர்மன் காவல்துறை தேடி வருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading