World

டில்லி வரை எதிரொலித்த ஆப்கான் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் நேற்று இரவு ஏற்பட்டுள்ளது.

சேத விவரங்கள்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - டெல்லி வரை எதிரொலி | Afghanistan Earthquake

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading