Local

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..!

லங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படிஇந்த மாற்றம் பதிவாகியுள்ளது.

நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 72 சதம் – விற்பனை பெறுமதி 328 ரூபா 02 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபா 28 சதம் – விற்பனை பெறுமதி 417 ரூபா 07 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 24 சதம் – விற்பனை பெறுமதி 359 ரூபா 29 சதம்

 

கனடா டொலர்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம் | Todays Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 39 சதம் – விற்பனை பெறுமதி 245 ரூபா 09 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 83 சதம் – விற்பனை பெறுமதி 214 ரூபா 56 சதம்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading