Local

டொலரின் பெறுமதி வீழ்ச்சி தங்கத்தின் விலை சரிவு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.302.42 ஆகவும், விற்பனை விலை ரூ.316.18 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மே மாதம் 04 திகதி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 655,126/= காணப்பட்ட நிலையில், இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 619,411/= ரூபாவாக குறைந்துள்ளது. இதற்கமைய இரு வார காலத்திற்குள் சுமார் 35,000/= ரூபா தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் பின்வருமாறு,
24 Carat 1 Gram Rs. 21,850.00
24 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 174,800.00
22 Carat 1 Gram Rs. 20,030.00
22 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 160,250.00
21 Carat 1 Gram Rs. 19,120.00
21 Carat 8 Grams ( 1 Pawn ) Rs. 152,950.00

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading