Local

தடையில்லா மின்சாரம் வழங்க ஜனாதிபதி பணிப்புரை!

PUCSL மின்சார கட்டண திருத்தம் அமுல்படுத்தப்பட்டவுடன் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும், மத தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு கூரை மீதான சூரிய மின்கல தொகுதிகளை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading