Local

தலதா மாளிகைக்கு செல்வோர் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும்!

கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு செல்வோர் கட்டாயமாக தங்களின் தேசிய அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போர், அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் தலதா மாளிக்கைக்குள் பிரவேசிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்கதெல தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading