Local

திருகோணமலை துறைமுகம் பொதுமக்களால் முற்றுகை

தற்போது திருகோணமலை துறைமுகம் பொதுமக்களால் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக அறியமுடிகிறது ராஜபக்ச குடும்பம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல விடாமல் தடுக்கவே பொதுமக்களால் துறைமுகம் முற்றுகையிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading