Local

சஜித் பிரதமர் பதவியை ஏற்க இணக்கம்!

சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த இணக்கத்தை ஏற்றுள்ள சஜித் பிரேமதாச, சில தினங்களில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

இது குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading