Uncategorized

திருமணத்தில் தேம்பி தேம்பி அழுத பிரபல நடிகை!

திருமணத்தில் தேம்பி தேம்பி அழுத பிரபல நடிகையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர், சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் தலைவர் ஃபஹத் அகமதுவை திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, பிரியாவிடை விழாவில் நடிகை ஸ்வாரா தனது வீட்டை விட்டு வெளியேறும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, தேம்பி தேம்பி அழுதார்.

தற்போது, இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading