Local

துபாயில் இலங்கையருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

துபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் “Abu Dhabi Big Ticket”  என்ற அதிர்ஷ்ட சீட்டினை  வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மதிப்பு இருபது மில்லியன்  டிர்ஹாம்  என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ரூபாய் பெறுமதியில் இது 175.75 கோடி ரூபாய் ஆகும்.

துபாயில் பணி ஆய்வாளராக பணிபுரியும் டி. பிரபாகர் என்ற குறித்த நபர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு  அந்த நாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading