Uncategorized

தென்காசியில் ஒரு மாறுபட்ட வீடு

 

தென்காசி வெல்கம் காலனியில் ஷேக் சாகுல் ஹமீது என்பவர் தனது வீட்டை சரிந்து கிடக்கும் அட்டைப் பெட்டி போல கட்டியுள்ளார்.

வளைகுடா நாட்டில் வசிக்கும் அவருக்காக ஜூபேர் நைனார் என்ற கட்டடக்கலை வல்லுநர் கட்டியுள்ள இந்த வீட்டைக் கட்டுவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்துள்ளது.

மூன்று படுக்கை அறை கொண்ட இந்த வித்தியாசமான வீட்டைப் பார்ப்பதற்குத் தினமும் ஏராளமானோர் வருகிறார்கள்.

அவர்கள் வீட்டின் முன்பாக நின்று செல்ஃபி எடுத்து வருவதால் அதை ‘வெல்கம் காலனி செல்ஃபி பாயின்ட்’ என்றே மக்கள் அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading