Cinema

நடிகர் கார்த்திக் காலமானார்…!!!

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் காலமானார்.

அவரது 37ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இவர் வல்லவன், குளிர் 100, பட்டத்து யானை படங்களில் இவர் நடித்திருந்தார்.

உடல் நலக் குறைவால் ஒரு மாதம் காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவா வீட்டில் மற்றுமொரு சோகம்: நடிகர் கார்த்திக் காலமானார் | Karthik Passesaway Deva Music Director

இசையமைப்பாளர் தேவா மறைந்து ஓரிரு நாட்களிலேயே மற்றுமொரு துயரம் நிகழ்ந்துள்ளமை அவரது குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading