Cinema

நயன்தாரா முதலில் மரத்தை திருமணம் செய்து வெட்ட வேண்டுமாம்!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளேம் உள்ளது.

இன்று வரை நயன் பெரிய நடிகையாகவும், பல படங்களில் நடித்துக்கொண்டு தான் வருகிறார்.

அதே வேளையில், விக்னேஷ் சிவனுடம் கோவில் குளம், சுற்றுலா என சுற்றிக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கூட மராட்டிய மாநிலம் ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு இவர்கள் சென்று வழிப்பட்ட புகைப்படமும் வைரலானது. எப்பொழுதும், ரசிகர்கள் உங்களுக்கு எப்போது தான் திருமணம் என கேட்டு வந்த நிலையில், இதுவரை இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் அளிக்காமலே உள்ளனர்.

தற்போது, வெளிவந்த தகவலின் படி, நயன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால், முதலில் ஒரு மரத்தை திருமணம் செய்து வெட்டிய பின் தான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

எப்போடியும், இவர்களின் திருமணம் இப்போதைக்கு நடப்பதாகவும் தெரியவில்லை.

இவர்களும் அதை வெளி சொல்லப்போவதும் இல்லை என 60 வது கல்யாணம் தான் நடக்கும் போல என நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading