Local

நாமலின் பிணை உத்தரவுக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில், சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவை அமுல்படுத்துவதை தடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

மேல் நீதிமன்றத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை பரிசீலனை செய்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading