Local

நீர் கட்டணத்தை அதிகரிக்க யோசனை!

மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், மின்சாரக் கட்டண உயர்வால் நீர் விநியோகச் செலவு தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும் எனவும், மின்கட்டண உயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புரிந்துணர்ந்த பின்னர் அது குறித்து விவாதிப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading