பற்றி எரிகிறது டெல் அவிவ்! ஏவுகணைகள் தட்டுப்பாட்டில் இஸ்ரேல்!!
அதிகாலை 3 மணியளவில் இஸ்ரேலின் இதயப்பகுதியான டெல் அவிவ் நகரை இலக்கு வைத்து ஈரானிய ராணுவம் நடத்திய பாரிய ஏவுகணைத் தாக்குதல்களால் அந்த நகரமே போர்க்களமாக மாறியுள்ளது! ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் நிலைகுலைந்துள்ளன.
குறிப்பாக, இஸ்ரேலிடம் இருந்த ‘அயன் டோம்’ (Iron Dome) உள்ளிட்ட ஏவுகணை தடுப்பு கருவிகளின் கையிருப்பு முழுமையாகத் தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ஈரான் மற்றும் லெபனான் போராளிகளின் ஏவுகணைகளைத் தடுக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது. தற்போதைய இக்கட்டான சூழலில், தங்களுக்கு அவசரமாக ஏவுகணை தடுப்புக் கருவிகஐ எம்ளை வழங்கி உதவுமாறு அமெரிக்கா மற்றும் உக்ரைனிடம் இஸ்ரேல் கையேந்தி நிற்பது அந்நாட்டின் பலவீனத்தை உலகரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது!

You must be logged in to post a comment.