Uncategorized

பவர் ஸ்டாருடன் நெருக்கமான உறவில் வனிதா விஜயகுமார்!

பெரும் திரைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நடிகை வனிதா விஜய்குமார்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.

பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார்.

அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

தற்போது பிரசாந்த் நடிப்பில் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ரொப், வசந்தபாலனின் புதிய படம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது அவர் பவர் ஸ்டாருடன் முத்தம் கொடுக்க எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading