World

பாதையில் வந்த ராட்சத அனகோண்டாவை கண்டு பதறிய மக்கள்!

பாதையில் மிக நீளமாக அனகோண்டா பாம்பு ஒன்று வருவதை கண்டு மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.

இவை மனிதர்களை கொடுரமாக தாக்க கூடியவை.

எனினும் அவர்களை இரையாகக் கொள்வதில்லை. இவை அதிகமாக நீரிலேயே வாழ்கின்றன.

இந்த நிலையில் பாதை நடுவில் அனகோண்டா ஊர்ந்து செல்வதை பார்த்து மக்கள் பதறியுள்ளனர்.

நெடுஞ்சாலையை கடக்கும் அந்த அனகோண்டா பாம்பு, பின்னர் புதர்களுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. இந்த வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading