பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்!!
தமிழரசுக் கட்சி சாணக்கியன் Mp யின் தந்தையார், வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் இன்று (07.11.2025) இறைவனடி சேர்ந்தார்.
அவரது உடல் நாளை (சனிக்கிழமை 08.11.2025) பிற்பகல் 2 மணியளவில் பொரளை Jayaratne Respect Home இல் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஞாயிற்றுக்கிழமை 09.11.2025 மாலை 6 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

You must be logged in to post a comment.