Local

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு இன்று விஷேட உரை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு ஆகியன தொடர்பில் பிரதமர் இதன்போது உரையாற்றுவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று மாலை 06.45 க்கு விசேட உரையாற்றவுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading