GossipWorld

பிரான்ஸில் 10 பேரில் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளர்!

பிரான்ஸில் 10 பேரில் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளர் என தெரியவந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் படி இந்த விடயம் தெரியவந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஓருபால் ஈர்ப்பாளர்கள் இம்மாதம் முழுவதையும் பெருமைமிகு மாதமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்சில் பத்தில் ஒருவர் ஒருபால் ஈர்பாளர்கள் என தெரியவந்துள்ளது. ipsos நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

குறிப்பாக 1997 ஆம் ஆண்டின் பின்னர் பிறந்தவர்களில் 19% சதவீதமானோர் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு பிரான்ஸ் உள்ளிட்ட 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளையும் சேர்ந்து 9% வீதமானோர் ஓரினச்சேர்க்கையாளர்கள் எனவும், 1997 ஆம் ஆண்டின் பின்னர் பிறந்தவர்களில் 18% சதவீனமானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading