Local

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

புதிய பிரதமரின் தலைமையில் தொடர்ந்து இரண்டு நாடுகளும் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் என அவர் நம்புவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading