Local

புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு!

புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்கள் தற்போது ஜனாதிபதி முன்னிலையில் தற்போது பதவியேற்று வருகிறன்றனர்.

இதன்படி, 38 புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்கள் விபரம்

ஜகத் புஷ்ப குமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்

லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

ஷெஹான் சேமசிங்க –  நிதி இராஜாங்க அமைச்சர்

மொஹா பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்

தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

பிரமித்த பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு, இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

அருந்திக்க பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

விஜித பேருகொட – பிரிவென கல்வி  இராஜாங்க அமைச்சர்

லொஹான் ரத்வத்த – பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர்

தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

இந்திக்க அனுருத்த – மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

சனத் நிஷாந்த – நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்

சிறிபால கம்லத் – பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர்

சாந்த பண்டார  – வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர்

அனுராத ஜயரத் – நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்

சதாசிவம் வியாழேந்திரன்  – வரத்தக இராஜாங்க அமைச்சர்

சிசிர ஜயகொடி – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

பியல் நிஷாந்த – மீன்பிடி இராஜாங்க அமைச்சர்

பிரசன்ன ரணவீர – சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி இராஜாங்க அமைச்சர்

டி.வி. சானக்க – வனஜீவராசிகள் மற்றும் வனவள இராஜாங்க அமைச்சர்

டி.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

ஷசீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

சீதா அரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்

காதர் மஸ்தான் – கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

அரவிந்த் குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்

கீதா குமாரசிங்க – மகளிரி மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

சிவனேசதுறை சந்திரகாந்தன் – கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கலாநிதி சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

டயனா கமகே – சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்

சாமர சம்பத் தஸநாயக்க – ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

அனூப பியும் பெஸ்குவெல் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading