Features

பூமியில் ஒரு நாள் 30 மணி நேரமாக நீடிக்கும்..!!

நம்ப முடியுதா? இன்னும் பல நூறு கோடி வருஷங்கள் கழிச்சு, பூமியில ஒரு நாள் என்பது 24 மணி நேரமா இருக்காது… 30 மணி நேரமா நீண்டு போகுமாம்!

இதுக்கெல்லாம் காரணம் நம்ம நிலாதான். நிலாவோட ஈர்ப்பு விசையால பூமியில கடல் அலைகள் உருவாகுது. இந்த இழுவை காரணமா பூமி தன்னைத்தானே சுத்துற வேகம் ரொம்ப ரொம்ப மெதுவா குறைஞ்சுகிட்டே வருது. அதே நேரத்துல நிலாவும் பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமா தள்ளி விலகிப் போய்க்கிட்டே இருக்கு.

இது ஒரு நாள்ல, ஒரு வருஷத்துல நடக்குற விஷயம் இல்ல. கோடிக்கணக்கான வருஷங்கள்ல நடக்குற மிக மெதுவான மாற்றம். அதனால நம்ம வாழ்நாளில் இதை நாம உணரவே முடியாது.

இன்னைக்கு 24 மணி நேரமா இருக்குற ஒரு நாள், எதிர்காலத்துல 30 மணி நேரமா மாறும்னு விஞ்ஞானிகள் கணிக்கிறாங்க. பூமிக்கும் நிலாவுக்கும் இடையிலான இந்த ஈர்ப்பு விளையாட்டு எவ்வளவு ஆச்சரியமானது

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading