Local

போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு!

காலி முகத்திடல் போராட்டத்தில் இடம்பெற்ற அமைதியின்மையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்வடைந்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கு இடையே இடம்பெற்ற அமைதியின்மையை அடுத்து இவ்வாறு நபர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading