வன்முறைக்கு காரணம் மஹிந்தவே குமார் சங்கக்கார தெரிவிப்பு!

அமைதியாகப் போராடியவர்களைத் தாக்குவதற்கு வந்தவர்கள் உங்கள் ஆதரவாளர்களும் குண்டர் படையினருமே; அவர்களாலேயே வன்முறை உருவாக்கப்பட்டுள்ளது. மஹிந்தவை நேரடியாக குற்றம் சாட்டினார் குமார் சங்கக்கார
Sanga slams Mahinda with angry tweet “The only violence was perpetrated by your “supporters” – goons and thugs who came to your office first before going on to assault the peaceful protestors”
