Local

மஹிந்த ராஜபக்சவின் உறவினர் வீடு சுற்றி வளைப்பு!

மகிந்த ராஜபக்சவின் மருமகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிபுண ரணவக்கவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச தரப்புக்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நிபுண ரணவக்கவின் வீடு சுற்றி வளைக்கப்பட்டது.

நிபுண ரணவக்க கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading