Local

மாவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாதாம்!

கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டாலும், அதற்கேற்ப ரொட்டி அல்லது பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாண் விலையை குறைக்கும் வகையில் கோதுமை மாவின் விலையை கணிசமாக குறைக்க வேண்டும் என அதன் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேவையான தரத்தில் பேக்கரி பொருட்களை வழங்குவது பேக்கரி உரிமையாளர்களின் பொறுப்பாகும் என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading