Local

மின்வெட்டை முற்றாக நிறுத்த துரித நடவடிக்கை!

மின்வெட்டை முழுமையாக இல்லாமல் செய்து- தடையில்லா மின்சாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை முன்னுரிமையாக வழங்குவதற்கு பணித்துள்ளேன்..!

நுரைச்சோலை அனல்மின் நிலையம் திருத்தப்பணி துரிதமாக நிறைவு செய்யப்பட்டு- அதனை அடுத்த சில தினங்களில் முழுமையாக இயங்க வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..!

இதன்படி அடுத்த ஓரிரு வாரங்களில் மின்வெட்டு முற்றாக நிறுத்தப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்..!

தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் பேரில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading