Local

ஹாபிஸ் நஸீர் மகளின் திருமண பதிவு நிகழ்வில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம்!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் பல அரசியல்வாதிகள் கட்சி தாவுவதும் பின்னர் கட்சியின் உயர்பீடம் என்று கூறிக் கொண்டு பல முடிவுகளை எடுப்பதாக கூறுவதும் மக்களை மீண்டும் மீண்டும் முட்டாள்கள் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும் உள்ளனர் என்பது மக்கள் அறிந்த விடயம்.முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் எம்.பியின் மகளின் திருமண பதிவு நிகழ்வு கொழும்பு-05ல் உள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளியில் (22) இடம்பெற்றது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீம் கலந்து கொண்டு நஸீர் எம்.பியுடன் கட்டித் தழுவும் காட்சியும் பதிவானது பாராளுமன்றத்திற்குள்ளும் பொது மேடைகளிலும் காராசாரமாக பேசுவதும் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் கை வந்த கலை என்பது நிரூபணமாகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading