முன்னாள் ஜனாதிபதிக்கு புற்றுநோய்!!
82 (வயது) முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, வீரியம்மிக்க புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகளில் புற்றுநோய் 5 ஆம் நிலை என்றும், கட்டி அவரது எலும்புகளுக்கு பரவியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

You must be logged in to post a comment.