Local

“முள்ளில்லா வெலி நூல் வெளியீட்டு விழா*

ஆசிரியர் த. ஸ்ரீ பிரகாஸ் அவர்களின் நெடும்

தீவில் வாய்மொழியாக இருந்த நாட்டார் பாடல்களின் தொகுப்பு நூலான முள்ளில்லா வேலி நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17.02.2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வின் தலைமையினை ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி சாரதா தேவி கிருஷ்ணதாஸ் அவர்களும் நூல் வெளியிட்டு உரையினை சிரேஷ்ட சட்டத்தரணி சோ. தேவ ராஜா அவர்கள் மேற்கொள்ள உள்ளார். இந்நிகழ்வில் கருத்துரைகள் மற்றும் செம் முகம் ஆற்றுகை குழு வழங்கும் எலியார் எங்கே போனார் என்ற சிறுவர் நாடகமும் தேவை என்ற குறு நாடகமும் ஏனைய கலை நிகழ்வுகளும் இடம் பெற உள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading