Local

மேல் மாகாண பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை!

ஊரடங்கு உத்தரவு காரணமாக மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு மாகாண கல்விப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading