Local

மே மாதத்திற்கான மின்சார பட்டியலில் நிவாரணம் வழங்க தீர்மானம்!

ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணப் பட்டியல் அதிகரிப்பு காரணமாக மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்தனர்.

இந்நிலையில் மே மாதத்தில் மக்களுக்கு இலங்கை மின்சார சபை நிவாரணம் ஒன்றை அறிவித்துள்ளது.

இதன்படி மே மாத பட்டியலில் கட்டணக்கழிவு உள்ளடக்கப்பட்டு வழங்கப்படும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading