Lead NewsLocal

மோடியுடன் மஹிந்த, நாமல் சந்திப்பு!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இன்று மாலை புதுடில்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுடன், அவரது மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.

இதன்போது பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading