Local

ரணில் – மஹிந்த திடீர் சந்திப்பு…!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில், தனது முன்னாள் அரசியல் போட்டியாளரான மஹிந்தவை இன்று (28) தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

கடந்த மாதம் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது ராஜபக்ச அளித்த ஆதரவுக்கு விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading